Wednesday, May 7, 2008

தொலைவிலே ஒரு மைல்கல்

அதோ அங்கே ஒரு மைல்கல் எனது வருகையை
முன்பே சொல்லிக்கொண்டு தனியனாய் நிற்கிறது
அதை யானும் தேடியே போகின்றேன்
முன்பே யாவரும் சென்று சேர்ந்த இடமல்ல
தூரம் மட்டும்

நமது முகவரி

முதுமையின் முகவரி வழுக்கை
வறுமையின் முகவரி வாழ்க்கை
மனதின் முகவரி முகம்
செழுமையின் முகவரி குணம்
அறிவின் முகவரி செயலில்
ஆற்றலின் முகவரி தெளிவு
கடவுளின் முகவரி கருணை
வயதின் முகவரி புகழ்
வார்த்தைகளின் முகவரி வரவேற்பு
மனிதனின் முகவரி நாம்

Thursday, February 28, 2008

சுஜாதா எனது ஆசான்

சுஜாதா வின் மறைவு எனை சிலநேரம் சங்கடபடுத்தியது
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லித்தந்த ஆசான், நண்பன்
என்ன ஒரு கவலைஎனில் எனி எளிமையாக புதிய விஷய அறிவு
சொல்லிதர யாருமில்லை என்பதே
வாழிய சுஜாதா நுமது அறிவு சொல்லாட்சி
ஸ்ரீரங்கத்து தேவதைகள் உம்மை வாழ்த்தட்டும்
உமக்கு வைகுண்டம் கிட்டட்டும்

Sunday, February 10, 2008

புதிய ஆத்திசூடி

அறிவது தேடு
ஆற்றல் கொள்
இனிமை இசை
ஈதல் அறம்
உண்மை உலகு
ஊக்கம் உறவு
எளிமை சிறப்பு
ஏற்றம் மனம்
ஐயம் ஆசை
ஒற்றுமை பலம்
ஓதல் யாவும் மறை
அவ்வை கேள்

Saturday, January 19, 2008

anbinian

Anbinian
---------

Munnam oru kalathil anbiladu irundhanan

pinbu enaku anbal aala kidanthanen

anbai muludum ariathu vene ponen

anbila latha aairam per kanutadhal

Or anbinianai kanutral aanandam ponguthe

MAA Baratham

Sunalathal andru baratham
suyanalathilthan indru valarchi bharatham